Breaking

ஜனவரி-06. இன்றைய நாளின் அறிவியல் துளிகள்


1838 ஆம் ஆண்டு ஆல்பிரட் வால் என்பவர் மோர்சுடன் இணைந்து தொலைத்தந்தியை முதன் முறையாக வெற்றிகரமாக சோதித்தார். இது மோர்ஸ் தந்திக்குறிப்பு ஆகும்.


1930 ஆம் ஆண்டு முதலாவது டீசல்-ஆற்றல் இயங்கும் ஆட்டோமொபைல் பயணம், அமெரிக்காவில் இந்தியானாபோலிசு முதல், நியூயார்க் நகரம் வரை ஓடியது.

No comments:

Powered by Blogger.