Breaking

ஜனவரி:- 09. இன்றைய அறிவியல் துளிகள் பற்றிய அறிவோம்..




ஜனவரி:- 09. இன்றைய  அறிவியல் துளிகள் பற்றிய அறிவோம்..

1816 ஆம் ஆண்டு ஹம்பிரி டேவி சுரங்கத் தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட டேவி விளக்கை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்த தினமாகும்..


1990 ஆம் ஆண்டு, நாசாவின் கொலம்பியா விண்கலம் ஏவப்பட்ட தினமாகும்

1992 ஆம் ஆண்டு முதல் முறையாக சூரியமண்டல புறவெளிக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்ட தினமாகும்.


2007  ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜொப்ஸ், ஐ-போனை சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்திய தினமாகும்.

No comments:

Powered by Blogger.