Breaking

தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்

தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்..
________________________
*பால்:பொருட்பால்*
*இயல்:குடியியல்*
*அதிகாரம்; 108 (கயமை)*
*குறள் எண்:1071* _________________________________
😀🤓🤣🤩🙃😜🧐😁🤪🤣😛😎
_________________________________
*மக்களே போல்வர் கயவர் அவரன்ன* 
*ஒப்பாரி யாங்கண்ட தில்.*
___________________________________
*குணத்தில் கயவராக இருப்பர்,  ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார்,  மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்*.

*Translation:*

*The base resemble men perfectly (as regards form); and we have not seen such (exact) resemblance (among any other species)*
___________________________________
*அ.ஷாஜஹான்*
*பட்டதாரி ஆசிரியர்*
*திண்டுக்கல் மாவட்டம்*
___________________________________

No comments:

Powered by Blogger.