Breaking

தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்




தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்..
_________________________

*பால்:பொருட்பால்*
*இயல்:அரசியல்*
*அதிகாரம்; 041 (கல்லாமை)*
*குறள் எண்:0405* _________________________________
📖📚🗞📰✅👍::🤣😂😅🤣❎👎
_________________________________

*கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து*
*சொல்லாடச் சோர்வு படும்*.
____________________________
_______

*கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.*

*Translation:*

*The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of the learned).*
____________________________________
*அ.ஷாஜஹான்*
*பட்டதாரி ஆசிரியர்(கணிதம்)
*திண்டுக்கல் மாவட்டம்
_________________________

No comments:

Powered by Blogger.