ஹேர் டை அடிப்பதால் புற்றுநோய் வாய்ப்பு
ஹேர் டை அடிப்பதால் புற்றுநோய் வாய்ப்பு
நரைமுடியில் இருந்து தப்பிக்க செயற்கை ரசாயனங்கள் கொண்ட ஹேர் டை' ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் பெண்கள் தொடர்ந்து அதிகளவில் ஹேர் டை' பயன்படுத்தும் போது, அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என தேசிய சுகாதார நிறுவன ஆய்வு தெரிவித்துள்ளது. 46,709 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டதில் 'ேஹர் டை' பயன்படுத்தாதவர்களை விட, பயன்படுத்து
பவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு, 9% கூடுதல் வாய்ப்பு உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டது.

No comments: