தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்..
தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்..
_________________________
பால்:அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்; 012 (நடுவு நிலைமை)
குறள் எண்:0117 _________________________________
_________________________________
கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
____________________________________
நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு, அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால், அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது.
Translation:
The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity.
_____________________________________
அ.ஷாஜஹான்
பட்டதாரி ஆசிரியர்
திண்டுக்கல் மாவட்டம்
_________________________


No comments: