பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாய்ப்பு.. இஸ்ரோ விஞ்ஞானிகள் உடன் கலந்துரையாடல் மற்றும் செய்முறை பயிற்சி பெறுதல்.. இன்று கடைசி நாள்.. விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥🔮
*இஸ்ரோவின் விஞ்ஞானி பயிற்சி விண்ணப்பிக்க நாளை (பிப்.24) கடைசி*
*📡‘யுவிகா' திட்டத்தின்கீழ் மாண வர்களுக்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் செய் முறை விளக்கப் பயிற்சிகளும் அளிக்கப்படும்.*
*📡இதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத் தில் இருந்தும் 3 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.*
*📡அதன்படி நடப்பு ஆண்டுக் கான ‘யுவிகா’ பயிற்சி இஸ்ரோ வின் 4 மையங்களிலும் மே 11 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.*
*📡இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 3-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.*
*📡விருப்பமுள்ள மாணவர்கள் நாளைக்குள் (பிப்.24) என்ற இணையதளம் வழியாக விண் ணப்பிக்க வேண்டும்.*
REGISTER LINKCLICK HERE
REGISTER LINKCLICK HERE
*📡பள்ளியில் 9-ம் வகுப்பு படிக் கும் மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.*
*📡பயிற்சிக்கு தேர்வாகும் மாணவர் களின் தற்காலிக பட்டியல் மார்ச் 2-ல் வெளியாகும்.*
*📡மேலும் தகவல்களைப் பெற 080 2217 2269 தொலைபேசி எண் அல்லது yuvika2020@isro.gov.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.*


No comments: