Breaking

தினம் ஒரு திருக்குறளை உலகறியச் செய்வோம்..






தினம் ஒரு திருக்குறள் அறிவோம்
_________________________________
*பால்:பொருட்பால்*
*இயல்:அரசியல்*
*அதிகாரம்; 041 (கல்லாமை)*
*குறள் எண்:0407* _________________________________
🧍‍♀🧍🕴🧍‍♀🧍🕴🧍‍♀🧍🕴🧍‍♀🧍🕴
__________________________________
*நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்* 
*மண்மாண் புனைபாவை யற்று.*
_____________________________________
*அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.*



*Translation:*

*The beauty and goodness of one who is destitute of knowledge by the study of great and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen doll*.
____________________________________
*அ.ஷாஜஹான்(ப.ஆ)*
*திண்டுக்கல் மாவட்டம்*
___________________________________

No comments:

Powered by Blogger.