தினம் ஒரு திருக்குறள் உலகறிய செய்வோம்
தினம் ஒரு திருக்குறள் உலகறிய செய்வோம்
_________________________________
*பால்:அறத்துப்பால்*
*இயல்:பாயிரவியல்*
*அதிகாரம்; 0004 (அறன் வலியுறுத்தல்)*
*குறள் எண்:0035* _________________________________
😠😛😡😟:😠😛😡😟:😠😛😡:
__________________________________
*அழுக்கா(று) அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்*
*இழுக்கா இயன்ற(து) அறம்*.
____________________________________
*பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.*
*Translation:*
*That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech*.
____________________________________
*அ.ஷாஜஹான்,ப.ஆசிரியர்.*
*பிள்ளையார் நத்தம்*
*திண்டுக்கல் மாவட்டம்*
_________________________________


No comments: