தினம் ஒரு திருக்குறள் அறிவோம்
__________________________________
*பால்:அறத்துப்பால்*
*இயல்:துறவறவியல்*
*அதிகாரம்; 034 (நிலையாமை)*
*குறள் எண்:0332* _________________________________
🎪🏠🎪💴🎪🏩🎪💰🏫🎪💸🎪
__________________________________
*கூத்தாட்(டு) அவைக்குழாத்(து) அற்றே பெருஞ்செல்வம்;*
*போக்கும் அதுவிளிந் தற்று*.
________________________________
*சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.*
*Translation:*
*The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly*.
____________________________________
*அ.ஷாஜஹான்*
*பட்டதாரி ஆசிரியர்*
*திண்டுக்கல் மாவட்டம்*
_________________________________

No comments: