Breaking

+1 மற்றும் +2 தேர்வுகள் தொடங்குவதை மாணவர்களின் வசதிக்காக 30 நிமிடங்கள் தள்ளி வைக்க வேண்டும்-தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

+1 மற்றும் +2 தேர்வுகள் தொடங்குவதை மாணவர்களின் வசதிக்காக 30 நிமிடங்கள் தள்ளி வைக்க வேண்டும்-தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

மாணவர்களின் நலன் கருதி
தேர்வு அறைகளில் கிருமி நாசினிகள் தெளித்தும்,
மேலும்  பயத்தின் காரணமாக மாணவர்களின்
வருகைக்கு கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் கூடுதலாக நேரம் ஒதுக்க அறிவுறுத்துதல் செய்யப்பட்டுள்ளது..

No comments:

Powered by Blogger.