+2 தேர்வு எழுதும் மாணவர்களே-. நுழைவுத்தேர்வு (Central Universities Common Entrance Test- CUCET) onlineல் மார்ச் 16 முதல் ஏப்ரல் 11 வரை விண்ணப்பிக்கலாம். DIRECT LINK..
*திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்* உட்பட இந்தியாவின் 10 மத்திய பல்கலைக்கழகங்களில்
தற்போது *பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்* ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்பு படிக்க அருமையான வாய்ப்பு..
அதற்கான நுழைவுத்தேர்வு
(Central Universities Common Entrance Test- *CUCET* )
மே மாதம் நடைபெற உள்ளது.
இதற்கு onlineல்
*மார்ச் 16 முதல் ஏப்ரல் 11 வரை* விண்ணப்பிக்கலாம்.
நாமெல்லாம் படிக்கும்போது நமக்கு கிடைக்காத இந்த அரிய வாய்ப்பு இந்த தலைமுறைக்கு கிடைத்துள்ளது. ஆனால் இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் நிறைய மாணவர்கள் இதற்கு விண்ணப்பிப்பதே இல்லை.
+2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் தெரியப்படுத்துவோம்.
👉விண்ணப்பிக்க செய்வோம்.
👉நுழைவுத்தேர்வு எழுத செய்வோம்
👉மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் வாய்ப்பை நமது மாணவர்களுக்கு ஏற்படுத்துவோம்.


No comments: