2019ம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் விருதுகள் வழங்க தமிழக அரசு முடிவு:
2019ம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் விருதுகள் வழங்க தமிழக அரசு முடிவு:
*சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை ஆகிய இரு விருதுகள் புதிதாக அறிவிப்பு.*
*மார்ச் 16ம் தேதி - 29ம் தேதி வரை Click Here to Apply என்ற இணைய முகவரியில் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.*

No comments: