Breaking

சர்வதேச மகளிர் தினம் 2020’ – பள்ளிகளில் கொண்டாடுதல் அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

                                  



🌎🙋‍♂சர்வதேச மகளிர் தினம் 2020’ – பள்ளிகளில் கொண்டாடுதல்

அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

*பள்ளிகளில் 07.03.2020 (சனிக்கிழமை) காலை சிறப்பு இறைவணக்கக்கூட்டம் நடத்தி அதில் இணைப்பில் உள்ள அரசு செயலரின் கடிதத்தில் தெரிவித்துள்ள செயல்பாடுகளை மேற்கொள்ளும்படி அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*



*மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் புகைப்படங்களை இவ்வலுவலக மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்கும்படி (www.velloreceo@gmail.com) அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*

*வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்*


🌎🌎🌎🌎🌎🌎🌎








No comments:

Powered by Blogger.