ந.க. எண். 307/மாஒANA/2020 நாள் : .03.2020 பொருள்: - பள்ளிக் கல்வி -5-ம் வகுப்பு மாணவர்களின் தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்பு மற்றும் எழுதுதல், திறன் கணிதத்தில் அடிப்படை திறனும் சோதித்தல் சார்பு. வேலூர் மாவட்டம்
*🌎🙋♂ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வேலூர் மாவட்டம்*
*ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வேலூர் மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள்*
*ந.க. எண். 307/மாஒANA/2020 நாள் : .03.2020 பொருள்: வேலூர் மாவட்டம் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி -5-ம் வகுப்பு மாணவர்களின் தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்பு மற்றும் எழுதுதல் திறன் கணிதத்தில் அடிப்படை திறனும் சோதித்தல் சார்பு*.
*பார்வை:*
*அவர்களின் மீளாய்வுக் கூட்டம் நாள்.28.02.2020.*
*வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்*
*பார்வையில் காணும் வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் மீளாய்வுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைக்கிணங்க, வேலூர் மாவட்டத்தில் 2019-20-ம் கல்வியாண்டில் ஆசிரியர் பயிற்றுனர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குறுவள மையத்திற்குட்ட பள்ளிகளில் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்பு மற்றும் எழுதுதல் திறன் கணிதத்தில் அடிப்படை திறனும் சோதித்து உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 23.03.2020 க்குள் மின்னஞ்சலிலும் மாணவர்கள் வாரியாக உள்ள*
*தலைமையாசிரியர்/ஆசிரியர்/ஆசிரியர் பயிற்றுநர் கையொப்பமிட்ட படிவம் மற்றும் Test Paper*
*27.03.2020 அன்று அனைத்து (22 ஒன்றியங்கள்) ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும்* *நடைபெற உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் மீளாய்வு கூட்டத்தில் சமர்பிக்க வேண்டுமென* *சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு* *தெரிவித்துக்*
*கொள்ளப்படுகிறது.*
*இணைப்பு: MODEL TOOL*
*கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த கல்வி, வேலூர் மாவட்டம்.*
நகல் -
*பெறுநர் - 1 அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ), 2 அனைத்து குறு வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், (குறுவளமைய தலைமையாசிரியர் மூலமாக)*
*1. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர், இராணிப்பேட்டை,திருப்பத்தூர்- தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.*
*மாவட்ட கல்வி அலுவலர்கள் வேலூர், அரக்கோணம், இராணிப்பேட்டை, வாணியம்பாடி, திருப்பூர் கல்வி மாவட்டங்கள்*
*3. அனைத்து குறுவளமைய தலைமை ஆசிரியர்கள்*
*4. அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் (மேற்பார்வையாளர்கள் (பொ) மூலமாக)*
🌎🌎🌎🌎🌎🌎🌎


No comments: