தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்..
தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்..
___________________________________
*பால்:பொருட்பால்*
*இயல்:நட்பியல்*
*அதிகாரம்; 095 (மருந்து)*
*குறள் எண்:0948* _________________________________
🏥👩🏻🍳🏥👩🦼🏥👨👨👧👧🏥👩🏻🔬🏥👨🔬🏥👩🏻🔬
____________________________________
*நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்*
*வாய்நாடி வாய்ப்பச் செயல்.*
___________________________________
_______
*நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்).*
*Translation:*
*Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule)*.
___________________________________
*அ.ஷாஜஹான்,ப.ஆ.(கணிதம்)*
*திண்டுக்கல் மாவட்டம்*
_________________________________


No comments: