Breaking

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எல்கேஜி யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை..

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எல்கேஜி யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை..
கன்னியாகுமரி நெல்லை தென்காசி தேனி கோவை திருப்பூர் நீலகிரி மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை
மார்ச் 16 ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு

No comments:

Powered by Blogger.