மின்சார கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்று மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மின்சார கட்டணத்தை முடிந்த வரையில் ஆன்லைன் https://t.co/a1fraCx1jf மூலமாகவோ அல்லது மின்சார வாரிய செயலி ( tneb app in pl-ay store) மூலமாகவோ செலுத்தலாம்.
No comments: