நீட் தேர்வு ஒத்திவைப்பு- மத்திய மனிதவளத்துறை அமைச்சகம்
*JUST IN; நீட் தேர்வு ஒத்திவைப்பு.*
*கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனித வளத்துறை மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு.*
*மே 3 ஆம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ஒத்திவைப்பு.*
No comments: