Breaking

தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்






தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்
___________________________________
*பால்:பொருட்பால்*
*இயல்: அரசியல்*
*அதிகாரம்; 058*
*(கண்ணோட்டம்)*
*குறள் எண்:0575* _________________________________
😳🥺😳🥺😳🥺😳🥺😳🥺😳🥺
____________________________________
*கண்ணிற்(கு) அணிகலம் கண்ணோட்டம்; அஃதின்றேல்* *புண்ணென்(று) உணரப்* *படும்.*
___________________________________

*கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண்*.

*Translation:*

*Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores*
__________________________________
*அ.ஷாஜஹான்*
*பட்டதாரி ஆசிரியர்(கணிதம்)*
*திண்டுக்கல் மாவட்டம்*
_________________________________


No comments:

Powered by Blogger.