Breaking

அழிந்து வரும் உயிரினங்கள் .. ஆப்பிரிக்காவில் உள்ள நம் முன்னோடியான கொரில்லா வகை மனித குரங்கான மலை கொரில்லாவை பற்றி பார்ப்போம்!






அழிந்து வரும் உயிரினங்கள் ..

ஆப்பிரிக்காவில் உள்ள நம் முன்னோடியான கொரில்லா வகை மனித குரங்கான 
மலை கொரில்லாவை பற்றி பார்ப்போம்!

கூச்ச சுபாவம் கொண்ட இவை கோபம் வந்தால் நெஞ்சில் கையால் அடிந்து கொண்டு பொளந்து கட்டும் தன்மை கொண்டவை!  

ஆசிய சிங்கங்களை போலவே இவை காடுகளில் மொத்தமாய் அழிந்து விட்ட நிலையில் தேசிய பூங்காக்களில் தான் இப்போது எஞ்சியுள்ளன! 

செயலற்ற எரிமலை அடிவாரங்களில் குடும்பமாய் வாழும் இவைகள் காங்கோ மற்றும் ருவாண்டா நாடுகளின் தேசிய பூங்காக்களில் மட்டுமே எஞ்சியுள்ளன! 

மனிதனின் மிக ஒத்த தன்மை கொண்டதால் தான் இவை அழியும் நிலையை கூட எட்டியிருக்கலாம்.  

லேப் டெஸ்டிக்காக இவை கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு பல மருந்துகளால் பாதிக்கப்பட்டு மரணிப்பது சர்வ சாதாரணம் .

சில வகை உடலுறுப்பு மாற்று சிகிட்சைக்கும் கூட இவை ஆப்ரிக்க சந்தைகளில் விலைபோகின்றன . .

உள்நாட்டு போரிலும் இவை சிக்குண்டு அழிந்ததாய் சொல்லப்படுவதுண்டு.



No comments:

Powered by Blogger.