Breaking

தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்






தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்
___________________________________

பால்:பொருட்பால்*
*இயல்: நட்பியல்*
*அதிகாரம்; 095*
*(மருந்து)*
*குறள் எண்:0948* __________________________________
🏥🌡💉💊🩺🧬🦠🩸💊🩺🤔🏥
___________________________________

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்* 
*வாய்நாடி வாய்ப்பச் செயல்.*
____________________________________

நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும்.  (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்)*

*Translation:*

*Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule)*.
___________________________________
*அ.ஷாஜஹான்*
*பட்டதாரி ஆசிரியர்* 
*திண்டுக்கல் மாவட்டம்*
_________________________________

No comments:

Powered by Blogger.