Breaking

தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்.





தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்.


தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்..

___________________________________

*பால்:பொருட்பால்*
*இயல்: நட்பியல்*
*அதிகாரம்; 095*
*(மருந்து)*
*குறள் எண்:0950* __________________________________
🏥🌡💉💊🩺👨‍⚕👭👩‍🔧👨‍💻🧬🦠🏥
___________________________________

*உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வான்என்(று)*
*அப்பால்நாற் கூற்றே மருந்து*.
__________________________________

*நோய் தீருவது...* 
*நோயாளி, மருத்துவர், மருத்துவர் அளிக்கும் மருந்து, மருத்துவர் சொல்படிச் செயல்படும் உதவியாளர்  ஆகிய நால்வரையும் பொறுத்தது.*


*Translation*:

*Medical science consists of four parts, viz., patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions.*
__________________________________
*அ.ஷாஜஹான்*
*பட்டதாரி ஆசிரியர்*
*திண்டுக்கல் மாவட்டம்*
_________________________________

No comments:

Powered by Blogger.