Breaking

கூகுளில் வரும் தேவையில்லாத விளம்பரங்களை தடை செய்வது எப்படி...

                                                                       


தேவையில்லாத விளம்பரங்களை நமக்கு அதிக எரிச்சலை கொடுக்கிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் மக்கள் உணவு முதல் பயணம் வரை அதிகளவில் தேட கூகுளை தான் பயன்படுத்துகின்றனர்

மேலும் இணையத்தில் எதாவது வீடியோ பார்க்கும் போது நடுவில் வரும் இந்த விளம்பரங்கள் மக்களுக்கு கண்டிப்பாக தொந்தரவாக
ஆனால் இதுபோன்ற விளம்பரங்களை தடுக்க சில வழிகள் உள்ளது.


வழிமுறை-1

முதலில் உங்கள் மொபைலில் Settings-ஐ ஒபன் செய்யவும், பின்பு அதில் google services யை தேர்ந்தெடுத்தால் அது உங்கள் கூகுள் அக்கௌன்டிற்குள் உங்களை கொண்டு செல்லும்.


வழிமுறை-2

அடுத்து Ads-என்பதை நீங்கள் தேர்வு செய்தால், Opt out of ads personalization என்ற விருப்பம் எனேபில்
ஆகி இருக்கும், அதனை டிசேபில் செய்துகொள்ள வேண்டும்.


வழிமுறை-3

பின்னர் அதில் இருக்கும் 'Ads by Google' என்பதை தேர்வு செய்தல் வேண்டும், பின்பு அங்கு ஸ்க்ரோல் செய்து பார்க்கும் போது Ad settings-விருப்பம் இருக்கும், அதை கிளிக் செய்தால் அது புதிய பக்கத்திற்கு கொண்டு செல்லும்.


வழிமுறை-4

அந்த புதிய பக்கத்தில் Ad Personalization என்ற விருப்பத்தை டர்ன் ஆஃப் செய்தல் வேண்டும்.
இப்போது Got வை-என்பதை கிளிக் செய்து ஸ்க்ரோல் செய்தால்,அங்கு ஆன்லைனில் நீங்கள் விரும்பும் பிரிவுகளை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

No comments:

Powered by Blogger.