கரோனா பாதிப்பு வந்தால் பள்ளி கல்லூரிகளில் தனிமை சிகிச்சை மையம் அமைப்பு..
கரோனா பாதிப்பு வந்தால் பள்ளி கல்லூரிகளில் தனிமை சிகிச்சை மையம் அமைப்பு..
மழை வெள்ள பாதிப்பின் போது அரசுப்பள்ளிகளில் தங்கவைத்து
இருப்பிடம் உணவு வசதி அளிப்பது வழக்கம்.
அதுபோல இந்த கரோணா வைரசால் பாதிப்படைந்தால் அவர்களை தனிமைப்படுத்தி
சிகிச்சை அளிக்க ஒவ்வொரு நகரத்திலும் ஊருக்கு வெளியே உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி கண்டறிந்து தயார்படுத்த
அரசு அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது..

No comments: