IFHRMS மென்பொருளில் SOFTWARE ஏன் BILL போட வேண்டும்? அதற்கான பலன் என்ன? தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள மென்பொருள்..
IFHRMS மென்பொருளில் SOFTWARE ஏன் BILL போட வேண்டும்? அதற்கான பலன் என்ன?
*தமிழக அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஆசிரியர்கள்,* *அரசு ஊழியர்களுக்கு IFHRMS மென்பொருள் Software இல் ஏன் Bill போட வேண்டும்???*
*IFHRMS இல் Bill போடுவதற்கான காரணங்கள்:*
*1. இனி சம்பளம் பில் , Contegency bill, TA bill போட்டுட்டு இருக்கிறேன் எனச் சொல்லி அதிக நாட்கள் எடுக்க முடியாது. எல்லாம் சிறிது நேரத்திலேயே முடிந்து விடும்.*
*2. IFHRMS ல் பில் போட்ட உடனே Token no , ECS நம்பர் வந்து விடும்.*
*3. இனி Token போடுவதற்கும் ECS ஆயிருச்சா என்று பார்ப்பதற்கும் treasury அடிக்கடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை.*
*4. Treasury காரங்க நம்மள அலைய வைக்க முடியாது*.
*5. நமக்கு சேர வேண்டிய பணம் உடனே கிடைக்கும்.*
*6. Treasury க்கு பணம் கொடுத்து Bill Pass பண்ண வேண்டிய அவசியம் இருக்காது.*
*7. தேவையில்லாமல் treasury இல் Bill நிறுத்தி வைக்க முடியாது.*
*8. Audit போட வேண்டும் என்றால் உடனே போட வேண்டும் அதுவும் நமது அலுவலகத்தில் இருந்தே IFHRMS இல் பார்த்துக் கொள்ளலாம்.உண்மையில் IFHRMS ஆல் அரசு பணியாளர்களுக்கு மிகுந்த நண்மையே*.
*நிச்சயம் இந்த மென்பொருள் பயன்பாட்டுக்கு வரும்போது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைவது உறுதி தான்.*
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎


No comments: