Breaking

இயற்கை கிருமி நாசினி திரவம் ! Natural Hand Sanitizer ..... நாமே செய்யலாம்..

இயற்கை கிருமி நாசினி திரவம் ! Natural Hand Sanitizer ..... நாமே செய்யலாம்..

இயற்கை கிருமி நாசினி திரவம் ! Natural Hand Sanitizer ..... நாமே செய்யலாம்..

அனைவரும் செய்து பயன்படுத்த வேண்டும் என்பதால் அனைவருக்கும் கிடைக்கும் பொருளை வைத்து மிக எளிமையான மிகவும் சக்தி வாய்ந்த கிருமி நாசினி திரவம்

தேவையான பொருட்கள் :

1. வேப்பிலை : 1 கைப்பிடி

 2.கல் உப்பு : 1 கைப்பிடி

 3.மஞ்சள் தூள் : 1 ஸ்பூன்

 4.தண்ணீர் : 5 லிட்டர்

செய்முறை :

வேப்பிலையை நன்கு மிக்சியில் அரைத்து தண்ணீரில் கலந்து அதனுடன் கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்தால் சக்தி வாய்ந்த இயற்கை கிருமி நாசினி திரவம் தயார் .

இதை கை கழுவவும், வீட்டில் கை படும் இடங்களை துடைக்கவும், வீடு துடைக்கவும், வாசல் தெளிக்கவும் பயன்படுத்தலாம் .

No comments:

Powered by Blogger.