Home
APRIL
ஏப்ரல்-05.Antiseptic கண்டறிந்தவர்,அறுவை சிகிச்சையின் தந்தை மருத்துவர் - ஜோசப் லிஸ்டர் பிறந்த தினம்.
ஏப்ரல்-05.Antiseptic கண்டறிந்தவர்,அறுவை சிகிச்சையின் தந்தை மருத்துவர் - ஜோசப் லிஸ்டர் பிறந்த தினம்.
12:50
Read
ஏப்ரல்-05.Antiseptic கண்டறிந்தவர்,அறுவை சிகிச்சையின் தந்தை மருத்துவர் - ஜோசப் லிஸ்டர் பிறந்த தினம்.
பிறப்பும்,கல்வியும்:-
இங்கிலாந்து, அப்ட்டன் என்னும் ஊரில் ஏப்ரல் 05,1827 இல் பிறந்தார்.
கிளாஸ்கோ,எடின்பார்க், லண்டன் பல்கலைக்கழகம் போன்றவற்றில் கல்வி கற்றார்.
1852- மருத்துவ பட்டம் பெற்றார். 1861ல் கிளங்கோ மருத்துவமனையில் அறுவை மருத்துவராக சேர்ந்தார்.
ஆராய்சி:-
அறுவை சிகிச்சை பிறகு அதிக நோயாளி இறந்தார்கள்,அதனால் 1865 இல் லூயி பாஸ்டியர் நூலை படித்து, நோய் நுண்மக்கொல்லி மருந்து பினாயில்-கார்பாலிக் அமிலம் பயன்படுத்தி சுத்தமாகவும் இருந்து இறப்புகளை
குறைத்தும், ஜெர்மனி,அமெரிக்காவில் Antiseptic குறித்து உரையாற்றினார்.
விருதுகள்:-
Royal Society தலைவரானார்.
விக்டோரியா அரசியின் சொந்த மருத்துவரானர்.
ஆர்டர் ஆஃப் தி மெரிட் விருது பெற்றார்.
இறப்பு:-
இங்கிலாந்தில் உள்ள வால்மர்
நகரில் பிப்ரவரி-10, 1912 இல் இறந்தார்.
ஏப்ரல்-05.Antiseptic கண்டறிந்தவர்,அறுவை சிகிச்சையின் தந்தை மருத்துவர் - ஜோசப் லிஸ்டர் பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
12:50
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
12:50
Rating: 5

No comments: