Breaking

10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்யலாமா... கருத்து தெரிவிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு..






கரோனா வைரஸ் தடுப்புு நடவடிக்கை காரணமாக
21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது
எனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைப்பது குறித்து பள்ளிக்கல்வி
அதிகாரிகளிடம் அரசு தரப்பின்
ஆலோசனை கேட்கப்பட்டது.

2 comments:

ருத்ரன் said...

பத்தாம் வகுப்பு தேர்வு என்பது மாணவர்கள் முதல்முதலில் சந்திக்கக்கூடிய அரசு தேர்வு. இதற்குப் பிறகு 11, 12 மற்றும் கல்லூரி தேர்வுகளை அவர்கள் சந்திக்கவேண்டும். எனவே ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரங்களில் தேர்வு நடத்தி அவர்களுக்கு தேர்வு எழுதும் பயிற்சியை வழங்கினால் மட்டுமே எதிர்காலத்தில் போட்டி தேர்வுகளை சந்திக்கும், சமாளிக்கும் தைரியமும், மனப்பக்குவமும் அவர்களுக்கு கிடைக்கும்.

ருத்ரன் said...

ஒரு மதிப்பெண் வினாக்கள் 100 தயாரித்து நான்கு வகை (A,B,C,D) வினாத்தாள்களை வடிவமைத்து OMR SHEET மூலம் தேர்வை நடத்தி தேர்வு முடிவினை (RSEULT)மிக விரைவில் வெளியிடலாம்.

Powered by Blogger.