Breaking

11&12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு அரசு தேர்வுத் துறை இயக்குனர் உத்தரவு..






விடைத்தாள்்் திருத்தும் பணி
தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
அரசு தேர்வுத் துறை இயக்குனர் உத்தரவு..

ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கவிருந்த
11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான
விடைத்தாள் திருத்தும் பணி தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது..
மேலும் இவ்வகையான மையங்களில்
ஆயுதம் தாங்கிய காவலர்கள் இருப்பதை முதன்மை கல்வி அலுவலர்கள்  உறுதிசெய்ய
செய்ய வேண்டும்..

No comments:

Powered by Blogger.