144 தடை உத்தரவை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு....
144 தடை உத்தரவை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம்
ஒப்படைப்பு....
* ஒரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு நாளைக்கு 10 வாகனங்கள் மட்டுமே வழங்க உத்தரவு
* நண்பகல் 12 மணி முதல் 1 மணிக்கு உள்ளாக இந்த வாகனங்கள் உரியவரிடம் ஒப்படைக்க உத்தரவு
* ஒரே நாளில் அனைத்து இருசக்கர வாகனங்களையும் ஒப்படைக்க கூடாது எனவும் உத்தரவு
* ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 1.56 லட்சம் வாகனங்கள் பறிமுதல்
சரியான சமூக இடைவெளியை கடைபிடித்து வாகனங்களை ஒப்படைக்க அறிவுறுத்தல்..


No comments: