வரும் 20ம் தேதி முதல் டிவி ஃப்ரிட்ஜ் செல்போன்களை ஆன்லைன் மூலம் வாங்கலாம்...
வரும் 20ம் தேதி முதல் மின்னணு வர்த்தக தளங்கள் மூலம்
மொபைல் போன் டிவி ஃப்ரிட்ஜ் லேப்டாப் போன்ற பொருட்களை வர்த்தகம் செய்யலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது..
No comments: