Home
APRIL
ஏப்ரல்-29. சுவிட்சர்லாந்து வேதியியல் அறிஞர்-ஆல்பர்ட் ஹாஃப்மன் (Albert Hofmann, மறைந்த தினம்.
ஏப்ரல்-29. சுவிட்சர்லாந்து வேதியியல் அறிஞர்-ஆல்பர்ட் ஹாஃப்மன் (Albert Hofmann, மறைந்த தினம்.
23:37
Read
இன்று நினைவு நாள்:- ஏப்ரல்-29.
சுவிட்சர்லாந்து வேதியியல் அறிஞர்-ஆல்பர்ட் ஹாஃப்மன் (Albert Hofmann, மறைந்த தினம்.
பிறப்பு:-
சுவிட்சர்லாந்தில் உள்ள
பாதன் என்ற ஊரில்
சனவரி 11, 1906 இல் பிறந்தார்.
சூரிக் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார்.
கண்டுபிடிப்பு:-
இவர் லைசெர்ஜிக் ஆசிட் டைதைலமைடு (எல்எஸ்டி) எனப்படும் போதை மருந்தை
வேதிவினைகளால் செயற்கையாகச் சேர்த்த, உட்கொண்ட, அதன் இல்பொருள் தோற்றம் விளைவிக்கும் பண்பை உணர்ந்த முதல் நபராக அறியப்படுகிறார்.
மேலும் மாயத்தோற்றக் காளான்களில் முதன்மையான சேர்மங்களாக சிலோசைபின், சிலோசின் ஆகியவற்றை அடையாளப்படுத்திய, தனிப்படுத்திய, செயற்கையாக சேர்த்த முதல் நபராகவும் உள்ளார்.
LSD-25 சேர்மத்தை செயற்கையாக உருவாக்கியவர்
நூல்கள்:-
எல்எஸ்டி: மை பிராப்ளம் சைல்டு என்ற நூல் முதன்மையானதாகும்.
விருதுகள்:-
ஸ்வீடிஷ் மருந்துகள் சங்கம் (Sveriges Farmacevtförbund) 1971 ஸ்லேலே விருது அவருக்கு வழங்கப்பட்டது.
சிறப்புகள்:-
2007 இல் தி டெலிகிராப் இதழ் வெளியிட 100 வாழும் அறிவாளிகள் பட்டியலில் முதலிடம் பெற்றார்.
இறப்பு:-
சுவிட்சர்லாந்தில்
பர்க் இம் லைமென்டல் என்ற இடத்தில் தனது 102 வது வயதில் ஏப்ரல் 29, 2008 இல் இறந்தார்.
ஏப்ரல்-29. சுவிட்சர்லாந்து வேதியியல் அறிஞர்-ஆல்பர்ட் ஹாஃப்மன் (Albert Hofmann, மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
23:37
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
23:37
Rating: 5


No comments: