அரசு பள்ளிி ஆசிரியைகளின் மனிதநேயம்.. 36 மாணவர்களின் பெற்றோர் அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாய்..
அரசு பள்ளிி ஆசிரியைகளின்
மனிதநேயம்.. 36 மாணவர்களின் பெற்றோர் அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாய்..
ஈரோடு மாவட்டம் கொடுமுடி யூனியன் சிட்புல்லா பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது..
அப்பள்ளியில் பணிபுரியும்
உமாதேவி மற்றும் லீலாவதி என்ற இரண்டு ஆசிரியர்கள்
தன்னுடைய பள்ளியில் படிக்கும்
மாணவர்களின் பெற்றோர்கள் படும் கஷ்டத்தை உணர்ந்து
தலா ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள்..
No comments: