Breaking

8 வடிவ நடை பயிற்சியில் இவ்வளவு நன்மைகளா.. 8 இவற்றை செய்வதால் ஏற்படும் நன்மைகள், அளவீடுகளையும், அவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும் தெரிந்து கொள்வோம்...






8 வடிவ நடை பயிற்சியில் இவ்வளவு நன்மைகளா.. 8 இவற்றை செய்வதால் ஏற்படும் நன்மைகள்,  அளவீடுகளையும், அவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும் தெரிந்து கொள்வோம்...







அளவுகள்..

8️⃣நடைப் பயிற்சி மேற்கொள்வதற்கு 6 அடி அகலம் 10 அடி நீளம் கொண்ட எட்டு என்ற எண்ணை வடக்கு திசையில் இருந்து தெற்கு திசை நோக்கி வரைந்து கொள்ள வேண்டும்.

8️⃣நடக்க தொடங்கும் முறைகள்..

முதலில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நடக்க வேண்டும். பின்பு தெற்கிலிருந்து வடக்காக நடக்க வேண்டும். ஒவ்வொரு திசையிலும் தல 15 நிமிடம் வீதம் மொத்தம் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்..

நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொழுது கவனமெல்லாம் எட்டு என்ற வடிவத்தில்தான் இருக்கவேண்டும் அதிலிருந்து விலகி நடக்கக்கூடாது. ஒருவர் பின் ஒருவர் ஒருவராக சீரான இடைவெளி விட்டு நடவேண்டும்.. அப்போது யாருடனும் பேசக் கூடாது மீறி பேசுவது கவனச்சிதறல் அது வழிவகுக்கும்..

8️⃣பயன்பாடுகள்:-

எட்டு வடிவ நடைபயிற்சி செய்வது பார்வைத் திறனை மேம்படுத்தும், வரையப்பட்டிருக்கும் கோடுகளில் கூர்ந்து கவனித்தல் படி செல்வதால் கருவிழிகள் அங்கும் இங்கும் சென்று கண்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் பார்வை சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்..



8️⃣இந்த பயிற்சியின் போது வெறும் காலில் நடப்பதா பாதத்தின் மையப் பகுதியில் அழுத்தம் சீராக இருக்கும். உள்ளுறுப்புகள் சிறப்பாகச் செயல்பட்டு நோய் தாக்கத்திலிருந்து விடுபட வைக்கும்

8️⃣நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது சுவாசமும் சீராக இருக்கும் மூக்கடைப்பு பிரச்சனைக்கு ஆளாகுபவர்கள் அதிலிருந்து நிவாரணம் பெறலாம். சளி இருமல் பாதிப்புக்கு ஆளாகும் இந்த நடைபயிற்சியை பலன் கொடுக்கும் நடக்கும்போது சுவாசிக்கும் திறன் மேம்படும். ஆக்சிஜன் அதிகமாக உள்ள இழுக்கப்படுவதால் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி வெளியேற ஆரம்பிக்கும் உடலின் ஆற்றல் மேம்படும்

8️⃣தலைவலி உடல் வலி முழங்கால் வலி குதிகால் வலி பாத வெடிப்பு செரிமான பிரச்சனை தயிராய்டு உடல் பருமன் மலச்சிக்கல் தூக்கமின்மை ஆஸ்துமா முதுகு வலி கழுத்து வலி சிறுநீரக உள்ளிட்ட பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு எட்டு வடிவ நடைபயிற்சி நிவாரணம் தேடி தரும்

8️⃣நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பயிற்சி நல்லது காலையிலும் மாலையிலும் ஏற்படலாம் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய வழி வகுக்கும் ரத்த அழுத்தம் குறையும்

8️⃣எட்டு வடிவ நடை பயிற்சியை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மேற்கொள்வது நல்லது

8️⃣தினமும் இந்த பயிற்சி செய்து வந்தால் பாதங்களும் கால்களும் வலுபெறும் சுவாசம் சார்ந்த கோளாறுகள் அனைத்தும் நீங்கும். காது கேட்கும் திறன் அதிகரிக்கும். முதுமையைத் தள்ளிப்போடவும் செய்துவிடும் இளமையுடன் சுறுசுறுப்புடன் செயல்படலாம்..



8️⃣அறிவுரைகள்..

அறுவை சிகிச்சை செய்து இருந்தால் ஆறு மாதம் வரை இந்த பயிற்சியை மேற்கொள்ள கூடாது அதன் பிறகு டாக்டரிடம் ஆலோசனை பெற்று மேற்கொள்ளலாம் 

8️⃣இதயம் சார்ந்த பிரச்சனைகள் சர்க்கரை நோய் நரம்புக் கோளாறு பக்கவாதம் சிறுநீரகம் சார்ந்த பாதிப்புக்குள்ளானவர்கள் டாக்டரிடம் அனுமதி பெற்றே மேற்கொள்ள வேண்டும்..

நலமுடன் வாழ வாழ்த்துக்கள்...

No comments:

Powered by Blogger.