Breaking

9-வயது சிறுவன் கண்டுபிடித்த மாயப்பேனா’..









9-வயது சிறுவன் கண்டுபிடித்த மாயப்பேனா’..

எழுதும் வார்த்தைகளை எண்ணும் பேனாவை ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த  சிறுவன் முசாஃபர் அஹமத்கான் கண்டுபிடித்துள்ளார். 

எழுதத் தொடங்கியவுடன் எழுதும் வார்த்தைகளின் எண்ணிக்கையை பேனாவின் பின்புறத்தில் உள்ள சிறு எல்சிடி திரையில் பதிவாகி காண்பிக்கும் அல்லது இதனை செல்ஃபோனில் இணைத்து மெசேஜ் மூலமும் பெறமுடியும்.



இந்தப் பேனா வணிக ரீதியாக சந்தையிலும் விற்கப்பட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

அநேகமாக விரைவில் மாயப்பேனா சந்தையில் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய கேள்விகளுக்கு விடை எழுதும் போது வார்த்தைகள் எண்ணிக்கையை காட்டும் போது அது மாணவர்களுக்கு பெரிய அளவில் உதவிகரமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Powered by Blogger.