ஆக்சிஜனை சுவாசிக்காமல் வாழும் முதல் விலங்கு உங்களுக்குத் தெரியுமா..
ஆக்சிஜனை சுவாசிக்காமல் வாழும்
முதல் விலங்கு உங்களுக்குத் தெரியுமா..
விலங்குகள் ஆக்சிஜனை மட்டும் சுவாசித்து வாழ்கின்றன என்பது அறிவியலின் கூற்று. இந்நிலையில் ஆக்சிஜனை சுவாசிக்காமல் வாழும் முதல் விலங்கினை இஸ்ரேல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது விலங்கு உலகம் மீதான அறிவியல் கூற்றில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 10 செல்களே ஆன இந்த ஒட்டுண்ணி விலங்கின் பெயர் 'ெஹனேகுயா சல்மானிகோலா'.
இது சால்மன் மீன்களின் தசைகளில் வாழ்கின்றன. அதனை ஆய்வு செய்ததில் அதினிடம் ஆக்சிஜனை சக்தியாக மாற்றும் 'மிடோசாண்ட்ரியா' இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.
No comments: