Breaking

சுண்டைக்காய் -மருத்துவம்!!







சுண்டைக்காய் -மருத்துவம்!!

சுண்டைக்காய் வற்றல், சீரகம், சோம்பு – மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலை , மாலை இரு வேளையும் இரண்டு கிராம் சாப்பிட்டு வந்தால் தைராய்டு கோளாறுகள் குணமாகும்.

சுண்டைக்காய் வற்றல், மாதுளை ஒடு – இரண்டையும் சேர்த்து அரைத்து , தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்



சுண்டைக்காய் வற்றலை பொடி செய்து, ஐந்து கிராம் பொடியைத் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

சுண்டைக்காயை அடிக்கடி சமையலில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.

சுண்டைக்காய் வற்றல், ஒமம் – இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து , தினமும் காலையில் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் குடல் பூச்சிகள் ஒழியும்.



No comments:

Powered by Blogger.