பொது அறிவு.. தெறிந்து கொள்வோம்..
பொது அறிவு..
உலகின் மிகப்பெரிய பவளப்பாறை பெருந் தடுப்புப் பவளத்திட்டு ஆகும்.
சுமார் 20,00,000 கிமீ2 பரப்பளவில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவுக்கூடம் மலாய் தீவுக்கூடம் ஆகும்.
ஆப்பிரிக்கா 54 நாடுகளை உள்ளடக்கியுள்ளது.
உலகின் மிக உயர்ந்த நிர்வாகத் தலைநகரமாக லா பாஸ் விளங்குகின்றது.
உலகின் மிகப்பெரிய சிலந்தி Goliath birdeater ஆகும்.
நத்தைக்கு சுமார் 12, 000 பற்கள் உள்ளன, ஒரு சில இனங்களில் மட்டும் 20, 000 க்கும் அதிகமான பற்கள் இருக்கலாம்.
வெள்ளி கோள் சூரியனைச் சுற்றி வர 225 நாட்கள் எடுத்துக் கொள்ளும்.
கிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள்.
முதல் மக்களவை செயலர் எம். என். கௌல் ஆவார்.
மெல்லும் கோந்து சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டுள்ளது.
No comments: