Breaking

மாணவர்கள் வீட்டிலிருந்து இணையதளத்தின் வழியாக பாடங்களை படிக்கலாம்.. தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை..







மாணவர்கள் வீட்டிலிருந்து
இணையதளத்தின் வழியாக பாடங்களை படிக்கலாம்.. தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை..
🍅 🍅
🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥🔮

இணையவழிக்கல்வி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் ஒரு நூதன முயற்சி
🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥🔮

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை 


என்ற இணைய தளத்தின் வழியே வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்க வழிவகை செய்துள்ளது. இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு பெற்றோர்கள் மற்றும் மாணாவர்களை கேட்டுக்கொள்ளகிறோம்.



இணையவழிக்கல்வி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் ஒரு நூதன முயற்சி

எங்கும் எப்போதும் எங்கிருந்து வேண்டுமானாலும் எந்நேரமும் பாடம் சம்மந்தப்பட்ட காணொளிகளை கண்டு பயிலலாம்

எல்லோருக்கும் மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர் அனைவரும் பயனடையலாம்..


No comments:

Powered by Blogger.