ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு இணைய தேர்வு!!
ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு இணைய தேர்வு!!
அரசு பள்ளி ஆசிரியர்கள் இணைந்து உருவாக்கிய வாட்ஸ்ஆப் மூலம் இணைய தேர்வில் கலந்துக்கொண்டு வெற்றி பெற செயலியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ம.ப.சிவன்அருள்.இ.ஆப.மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பி.விஜயகுமார்.இ.கா.ப., ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழிகாட்டுதலின்படி covid-19 இணைய தேர்வு.
இத்தேர்வில் பங்கேற்கும் தங்களின் சான்றிதழை பெற நீங்கள் பதிவு செய்த மின்னஞ்சலுக்கு செல்க.
👇👇👇👇👇👇👇
இந்த இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சி.தங்கையா பாண்டியன்
ஆசிரியர்கள்
திரு.ஜி.அறிவழகன்,
திரு.ஏ.அருண்குமார்
கலந்துக்கொண்டனர்.
No comments: