அதிக பாதிப்பு பகுதிகளில் விதிகளை கடுமையாக்க திட்டம்.. நாட்டை மூன்று மண்டலங்கள் ஆக பிரிக்க முடிவு..
அதிக பாதிப்பு பகுதிகளில் விதிகளை கடுமையாக்க திட்டம்.. நாட்டை மூன்று மண்டலங்கள் ஆக பிரிக்க முடிவு..
அதிக பாதிப்பு பகுதிகளில்
விதிகளை கடுமையாக்க திட்டம்..
நாட்டை மூன்று மண்டலங்கள் ஆக பிரிக்க முடிவு..
பச்சை மஞ்சள் சிவப்பு நிறத்தில் மாவட்ட பட்டியல் தயாரிக்கப்படுகிறது மால் உணவகங்கள் மூடவும் மதுக் கடைகள் திறக்க விதிமுறைகள் வகுக்கப் பட்ட உள்ளதாக கூறப்படுகிறது.
..இதில் முதல்வர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில் ஊறடங்கை நீட்டிப்பது பற்றிய இறுதி முடிவை எட்ட முடியும்..
ஒரு பாதிப்பு கூட இல்லாத பகுதியை பசுமை மண்டலத்தில் சேர்க்கப்படும் அதே சமயம் அதிக பாதிப்புகள் பல இடங்களில் சிவப்பு மண்டலத்திலும் ஆபத்தான மாவட்ட பகுதியை மஞ்சள் மண்டலத்திலும் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது..
தற்போதுள்ள நிலையில் உலக சுகாதார நிறுவனம் ஊரடங்கு இப்போதைக்கு தளர்த்த வேண்டாம் என்று மத்திய அரசுக்கு அறிவுரை கூறி உள்ளதால் அது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது..



No comments: