முதல் உலகப்போரின் போது தோன்றிய தொற்றுநோய்கள் போரை விட,அதிக மக்களை கொன்றது ....

இந்த உலகத்தின் முதல் பேரழிவு என்றால் 1914 முதல் 1918 வரை நடந்த முதல் உலகப்போர்தான். இந்த கொடூரமான போரில் உலகம் முழுவதும் கிட்டதட்ட இரண்டு கோடி பேர் கொல்லப்பட்டார்கள்.
இந்த போரின் போது உடல் காயங்கள் காரணமாக பல அப்பாவி ஆத்மாக்கள் இழந்தாலும் மோசமான வாழ்க்கை நிலைமைகள், உணவு பற்றாக்குறை மற்றும் முகாம்களில் ஏற்பட்ட சுகாதாரப் பிரச்சினைகள் காரணாமாக பல தொற்றுநோய்கள் ஏற்பட்டது.
போரால் ஏற்பட்ட காயங்களை விட அங்கு ஏற்பட்ட தொற்றுநோய்களால்தான் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
போரிலிருந்து காயமோ அல்லது தொற்றுநோயோ இல்லாமல் தப்பிப்பது வீரர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. இன்று உலகையே அச்சறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா போல பல தொற்றுநோய்கள் தோன்றியது.

No comments: