அறிந்து கொள்வோம்..! மாணவர்களுக்கான பொது அறிவு வினா விடைகள்
அறிந்து கொள்வோம்..!
உலகில் உள்ள விஷ மரங்களில் இந்தோனேசியாவில் உள்ள ‘உபர்ஸ்’ மரம்தான் அதிக விஷமானது.
ஒவ்வொரு முழு நிலவுக்கும் இடைப்பட்ட காலம் 29 1/2 நாட்கள்
புகழ்பெற்ற ஈஃபில் டவரின் பிளானை வரைய ஆறாயிரம் சதுர கஜம் காகிதம் தேவைப்பட்டதாம்.
அமெரிக்காவில் தேர்ந்து எடுக்கபட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார்?
ஜான் எப் கென்னெடி
வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்?
ஹர்ர்
டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மணி யார்?
ரஸியா பேகம்
உலகில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு எது ?
இந்தோனேசியா
No comments: