கண்களுக்கு புத்துணர்ச்சி தரும் இயற்கை வழி
கண்களுக்கு புத்துணர்ச்சி தரும் இயற்கை வழி
வேப்பிலை இலைகளை பத்து நிமிடம் கொதிக்க வைத்து குளிர வைக்கவும். அதை கண் இமைகளில் மற்றும் கண்களை கழுவ வேண்டும்.இவை கண்களை குளிர வைக்கும்.
வெயில் காலத்தில் இப்படி செய்து வந்தால் கண்களுக்கு நல்லது. உடல் உஷ்ணத்தை குறைத்து கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும். கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் சரியாகும்.பார்வை நன்றாக தெரியும்.
No comments: