கொ ரானா தடுப்பு பணியில்
ஆசிரியர்கள்...
போலீசாருடன் இணைந்து வாகன சோதனை..
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு மோகனூர் நாமக்கல் சாலையில் நேற்று போலீசாருக்கு உதவும் வகையில்
பள்ளி ஆசிரியர்களும் வாகன சோதனையில் ஈடுபட்டு
பணியாற்றினார்கள்..
No comments: