உங்க வீட்டில் எறும்பு தொல்லையை.... அதை எளிதாக விரட்ட என்னென்ன செய்யலாம்..
உங்க வீட்டில் எறும்பு தொல்லையை.... அதை எளிதாக விரட்ட என்னென்ன செய்யலாம்..
பொதுவாக எறும்பை விரட்ட நாம் பயன்படுத்தும் சாக்பீஸ் கோடு போடுங்கள்.
சாக்பீஸில் கால்சியம் கார்பனேட் இருப்பதால் எலும்புகள் வராது.
எறும்புகள் அதிகம் வரும் இடங்களில் எலுமிச்சை தோலை போட்டு வைக்கலாம்.
வீட்டில் மிளகு இருந்தால் அதை நன்றாகப் பொடித்து எறும்பு இருக்கும் இடங்களில் தூவினால் எறும்புகளுக்கு மிளகின் நெடி பிடிக்காது.
No comments: