அரசு அலுவலக பணிகள் மேற்கொள்வதில்் இருந்து
மாற்றுத்திறனாளிகளுக்கு
விலக்கு..
பல்வேறு துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி அலுவலர்களின் உடல்நல குறைபாட்டை கருத்தில் கொண்டு அவர்கள் அலுவலக பணியை மேற்கொள்வதில் இருந்து
மே மூன்றாம் தேதி வரை விளக்கப்பட்டுள்ளது..
No comments: