Breaking

ஆப்பிள்ளை துண்டாக வெட்டி ஒரு பத்து நிமிடம் வைத்துவிட்டால் போதும் அது பழுப்பு நிறமாக(brown) மாறிவிடும்.அதற்கு காரணம் என்ன...

ஆப்பிள்ளை துண்டாக வெட்டி ஒரு பத்து நிமிடம் வைத்துவிட்டால் போதும் அது பழுப்பு நிறமாக(brown) மாறிவிடும்.அதற்கு காரணம் என்ன...

நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனே காரணம், ஆம் காற்றிலுள்ள ஆக்சிஜன் காரணமாகும்.இதைக் குறித்து விரிவாக காண்போம்! 

ஆப்பிள்ளை துண்டாக வெட்டும்போது ஆப்பிளில் உள்ள திசுக்கள் வெட்டப்படும்.காற்றிலுள்ள ஆக்சிஜன் வெட்டப்பட்ட திசுக்களில் தங்கிவிடும்.

வெட்டப்பட்ட ஆப்பிளில் குளோரோபிளாஸ்ட்(chloroplast) என்கிற ஒரு திரவம் உள்ளது.

குளோரோபிளாஸ்ட் என்றால் என்ன ? 

இலைகள் பச்சையாக உள்ளது அதற்கு காரணம் குளோரோபிளாஸ்ட் என்கிற ஒரு திரவம் தான் காரணம்.

குளோரோபிளாஸ்ட் இல் பாலிபினால் ஆக்ஸிடைஸ் என்சைம் (polyphenol oxidise enzyme) என்கிற ஒரு மூலப்பொருள் உள்ளது.  ஆப்பிள்ளை துண்டாக வெட்டும்போது ஆப்பிளில் உள்ள திசுக்கள் வெட்டப்படும்.

காற்றிலுள்ள ஆக்சிஜன் வெட்டப்பட்ட திசுக்களில் தங்கிவிடும்.

வெட்டப்பட்ட ஆப்பிளில் குளோரோபிளாஸ்ட்(chloroplast) என்கிற ஒரு திரவம் உள்ளது.

பினொலிக் கூட்டுப்பொருள்(phenolic compounds- ஆப்பிள் நிறத்திற்கு காரணமானவை) உடன் எதிர்வினையாற்றி(reaction) குயினோன் (quinone) என்கிற புதிய பொருளை உண்டாகும்.

பின்னர், குயினோன் ஆப்பிளில் உள்ள ப்ரோடீன், அமினோ அமிலம் உடன் எதிர்வினையாற்றி பழுப்பு நிறத்தை உண்டாகிறது

No comments:

Powered by Blogger.