Breaking

தமிழ்நாடு காவல்துறை (CRIME AGAINST WOMEN AND CHILDREN UNIT) நடத்தும் கொரோனா விழிப்புணர்வு ஓவிய போட்டி ..






தமிழ்நாடு காவல்துறை (CRIME AGAINST WOMEN AND CHILDREN UNIT) நடத்தும் 

கொரோனா விழிப்புணர்வு ஓவிய போட்டி -

பிரிவு:1: 4 வயது முதல் 10 வயது வரை.
தலைப்பு: கொரோனா பேரிடர் காலத்தில் எனது குடும்பம். (MY FAMILY DURING CORONA)

பிரிவு:2: 11 வயது முதல் 16 வயது வரை.           
தலைப்பு: நமது அன்றாட வாழ்வின் கதாநாயகர்கள் (OUR EVERYDAY HEROES)

கடைசி தேதி: 03/05/2020



அனுப்ப வேண்டிய முகவரி: 

மெயில்: tnpolice.artcontest@gmail.com

கொரோனா பேரிடர் காலத்தை பயனோடு கழிக்கலாம்.

தங்கள் குழந்தைகள் மற்றும் மாணவர்களை போட்டியில் பங்கேற்க வைக்க முயற்சிக்கலாம்.

No comments:

Powered by Blogger.